ஐஸ்லாந்து அரசுத் தலைவர் சிஎம்ஜிக்குப் பேட்டி

Estimated read time 0 min read

ஐஸ்லாந்து அரசுத் தலைவர் டோமஸ்டொடிர் அம்மையார் சீனாவில் பயணம் மேற்கொண்ட போது சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்பு பேட்டியளித்த போது, உலகின் மகளிர் உச்சிமாநாட்டை நடத்துவது, முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என்று தெரிவித்தார்.

இரு நாட்டு ஒத்துழைப்பைப் பாராட்டிய அவர் கூறுகையில், சிறிய நாடு, பெரிய நாடு ஆகியவை தத்தமது மேம்பாடுகளைப் பயன்படுத்தி ஒத்துழைப்பை மேற்கொண்ட ஒரு கதையை, ஐஸ்லாந்தும் சீனாவும் கூட்டாகச் சொல்ல முடிகிறது. தற்போதைய உலகிற்கு பலதரப்புவாதம் தேவைப்படுகிறது. உலகில் தனி நபரோ, நாடு அல்லது பிரதேசமோ, ஒருவரை ஒருவர் சார்ந்திருந்து வாழ்கின்றோம் என்று கருத்து தெரிவித்தார்.

You May Also Like

More From Author