மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: டிசம்பர் 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு  

Estimated read time 0 min read

தமிழகத்தில் டிசம்பர் 3 ஆம் தேதியன்று திருவண்ணாமலை மற்றும் கன்னியாகுமரி ஆகிய இரண்டு மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் புதன்கிழமை (டிசம்பர் 3) வெகு விமர்சையாகக் கார்த்திகை மகாதீபத் திருவிழா நடைபெறவுள்ளது.
இதையொட்டி அன்று காலையில் பரணி தீபமும், மாலையில் 2,668 அடி உயர மலையின் மீது மகாதீபமும் ஏற்றப்பட உள்ளன.
இந்தத் திருவிழாவிற்குப் பல மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் வருகை தர இருப்பதால், மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது.

You May Also Like

More From Author