இந்தியாவின் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான ஐஐடிகளில் சேருவதற்கான ஜேஇஇ அட்வான்ஸ்டு (Joint Entrance Examination Advanced) 2026 தேர்வுத் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டு மே 17 ஆம் தேதி இந்தத் தேர்வு இரண்டு அமர்வுகளாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் தாள் காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், இரண்டாம் தாள் பிற்பகல் 2:30 மணி முதல் மாலை 5:30 மணி வரையிலும் நடைபெறும்.
கூடுதல் விபரங்கள் இங்கே:-
+2 மாணவர்களே நோட் பண்ணிக்கோங்க; ஜேஇஇ அட்வான்ஸ்டு 2026 தேர்வுத் தேதி வெளியீடு
Estimated read time
1 min read
