2023-24 இல் பிசிசிஐ-இன் வருவாய் ரூ.9,741 கோடி!

Estimated read time 1 min read

2023-24ஆம் நிதியாண்டில் இந்திய கிரிக்கெட் வாரியம் 9 ஆயிரத்து 741 கோடி வருவாய் ஈட்டி உள்ளது.

இதில் ஐபிஎல்லின் பங்களிப்பு 5 ஆயிரத்து 761 கோடி ரூபாய் என்றும் கூறப்பட்டுள்ளது. சர்வதேச போட்டிகளுக்கான ஒளிபரப்பு உரிமைகளை விற்றதன் மூலம் 361 கோடி ரூபாய் கிடைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது கிரிக்கெட் வாரியத்திடம் 30 ஆயிரம் கோடி ரூபாய் இருப்பு உள்ள நிலையில், ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய் வட்டி மூலம் ஈட்டப்படுவது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author