ஈரோட்டில் ஜனவரி 4ம் தேதி விவசாயிகள் மாநாடு நடைபெற உள்ளதாக பாஜக விவசாய அணி மாநிலத்தலைவர் ஜிகே நாகராஜ் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த மாநமத்திய வேளாண் துறை அமைச்சரை அழைத்து வர முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து விவசாயிகள் கலந்துகொள்ள உள்ளதாகவும் அவர் கூறினார்.
