பனையூரில் தவெக தலைவர் விஜய் தலைமையில் நாளை (11-12-2025) மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதன்படி மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகளுடன் நாளை விஜய் அவசர ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.
நாளை தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..!!
Estimated read time
1 min read
இந்த ஆலோசனை கூட்டத்தில் தேர்தல் பணிகள், சிறப்பு தீவிர திருத்தம், அடுத்த கட்ட மக்கள் சந்திப்பு பயண ஏற்பாடுகள் குறித்து முக்கிய முடிவு எடுக்க வாய்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
You May Also Like
ஆளுநர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளாரா தமிழிசை சௌந்தராஜன்?
March 18, 2024
தமிழகத்தில் இந்த 2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
July 5, 2025
தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு
May 30, 2025
