சீன சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சியின் முக்கிய பகுதியான 9ஆவது ஹோங்ச்சியாவ் சர்வதேசப் பொருளாதார மன்றம், 5ஆம் நாள் மாலை உலகத் திறப்பு அறிக்கை 2026வை வெளியிட்டது. இந்த அறிக்கையின்படி, 2025ஆம் ஆண்டு உலகத் திறப்புக் குறியீடு பெரிதும் குறைந்த போதிலும், புதிதாக வளரும் மற்றும் வளரும் பொருளாதாரங்களின் திறப்புக் குறியீடுகள் உயர்ந்துள்ளன.
அதே வேளையில், உலக வர்த்தக அமைப்பில் சீனா சேர்ந்ததன் 25ஆவது ஆண்டு நிறைவு உள்ளிட்ட பல கருப்பொருட்களை பற்றி பல கிளைக் கருத்தரங்குகள் நடைபெற்றன. பல ஆய்வு அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.
படம்:VCG
