நடிகர் விஜய் தனது திரையுலகப் பயணத்தின் கடைசிப் படமாக அறிவித்திருக்கும் ஜனநாயகன் திரைப்படத்திற்குத் தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் ஏற்பட்ட இழுபறிக்கு சென்னை உயர் நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
தணிக்கை வாரியம் இந்தப் படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பியதை ரத்து செய்த நீதிபதி பி.டி.ஆஷா, படத்திற்கு உடனடியாக U/A சான்றிதழ் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த அவசர வழக்கில் இந்த முக்கியத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது, இது படக்குழுவினருக்கும் ரசிகர்களுக்கும் மிகப்பெரிய நிம்மதியை அளித்துள்ளது.
ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ்: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
Estimated read time
1 min read
You May Also Like
இருள் அகன்று, ஒளி பெருகட்டும் – அண்ணாமலை வாழ்த்து!
October 20, 2025
சென்னையில் பஞ்சாப் முதலீட்டாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!
November 14, 2025
