சென்னை பூந்தமல்லி – வடபழனி வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி – முதலமைச்சர் விஜய் இணைந்து கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
சென்னை பூந்தமல்லி – வடபழனி வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி – முதலமைச்சர் விஜய் இணைந்து கொடியசைத்து தொடங்கி வைத்தனர். பின்னர் மெட்ரோ ரயிலில் அருகருகே அமர்ந்து பிரதமர் மோடி, முதலமைச்சர் விஜய் இணைந்து பயணித்தனர். பயணத்தின் போது மெட்ரோ திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.
