கின்னஸ் சாதனையில் ‘துரந்தர்’ படப் பாடல்: பஹ்ரைன் ராப்பர் பிளிப்பராச்சிக்கு கிடைத்த கௌரவம்  

Estimated read time 1 min read

பாலிவுட் இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், அக்ஷய் கண்ணா நடித்த ‘துரந்தர்’ திரைப்படம் வசூலில் சாதனை படைத்தது மட்டுமல்லாமல், தற்போது கின்னஸ் உலக சாதனையும் படைத்துள்ளது.

இப்படத்தில் இடம்பெற்ற ‘Fa9la’ பாடலை பாடிய பஹ்ரைன் நாட்டு ராப்பர் பிளிப்பராச்சிக்கு இந்த கௌரவம் கிடைத்துள்ளது.

ஒரே நேரத்தில் பில்போர்டு அரேபியா (Billboard Arabia) தரவரிசையில் நான்கு வெவ்வேறு பிரிவுகளில் முதலிடத்தைப் பிடித்ததற்காக இந்த கின்னஸ் உலக சாதனை வழங்கப்பட்டுள்ளது.

More From Author