சீனராக மாறுவது(Becoming Chinese)என்ற வார்த்தை சமீபத்தில் உலகின் பல்வேறு முக்கிய சமூக ஊடகத் தளங்களில் பிரபலமாகியுள்ளது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் 6ஆம் நாள் கூறுகையில், வரலாறு தற்காலத்துடனும் பாரம்பரியம் நவீன நாகரிகத்துடனும் இணைந்திருப்பது தனித்துவமான புதிய உணர்வை ஏற்படுத்தியதால், உலகளாவிய சுற்றுலா இலக்கிடமாக சீனாவின் ஈர்ப்பாற்றல் அதிகரித்து வருகிறது. வெளிநாட்டு மக்களிடையில் சீனா மீது நல்ல உணர்வு கொண்டவர்களின் விகிதமும் அதிகரித்து வருகிறது. வசந்த விழாவை அனுபவிக்க வெளிநாட்டு நண்பர்கள் சீனாவுக்கு வருவதை வரவேற்கிறோம் என்று தெரிவித்தார்.
வெளிநாட்டு நண்பர்களை வரவேற்று வரும் சீனா
You May Also Like
சீன-ஐரோப்பிய ஒன்றிய வர்த்தகச் சர்ச்சைக்கு சீன வணிகத் துறையின் பதில்
February 13, 2026
சீன நாகரிகத்தின் வளர்ச்சியை முன்னெடுத்து செல்கிறது புதுமையாக்கம்
December 13, 2023
சீன நிறுவனங்கள் மீதான அமெரிக்காவின் தடைக்கு சீனா எதிர்ப்பு
November 7, 2026
More From Author
7 நாட்கள் இடைவிடாது நடனமாடி கின்னஸ் சாதனை படைக்க நைஜீரிய கலைஞர்..!
September 30, 2026
மகாராஷ்டிரா : கார் மீது லாரி மோதிய விபத்து – 6 பேர் உயிரிழப்பு!
November 14, 2025
