தெற்குலக ஊடக சிந்தனை கிடங்கின் உயர்நிலை மன்றத்திற்கு ஷி ச்சின்பிங் வாழ்த்துக் கடிதம்

தெற்குலக ஊடக சிந்தனை கிடங்கின் உயர்நிலை மன்றம் நவம்பர் 11ஆம் நாள் பிரேசிலின் சாவ் பாலோவில் தொடங்கியது. இம்மன்றத்திற்கு சீன அரசு தலைவர் ஷி ச்சின்பிங் வாழ்த்துக் கடிதம் அனுப்பினார்.

தற்போது தெற்குலகம் வளர்ந்து வருவதுடன், மனித முன்னேற்ற செயல்முறையில் மேலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. சீனா எப்பொழுதும் தெற்குலகத்தில் ஒன்றாகும், வளரும் நாடுகளைச் சேர்ந்தது.

தெற்குலக நாடுகளுடன் இணைந்து, உண்மையான பரதரப்புவாதத்தை நடைமுறைப்படுத்தவும், சமமான மற்றும் ஒழுங்கான உலக பலதுருவமயமாக்கத்தை ஊக்குவிக்கவும், நன்மை தரும் மற்றும் உள்ளடக்கிய பொருளாதார உலகமயமாக்கத்தை முன்னேற்றவும், மனிதகுல பொது எதிர்கால சமூகத்தை கூட்டாக உருவாக்கவும் சீனா விரும்புகிறது என்று ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.

You May Also Like

More From Author