நவம்பர் 3ஆம் நாள் பிற்பகல் 4:12 மணியளவில் சென்சோ-18 விண்கலம், விண்வெளி நிலையத் தொகுதியிலிருந்து வெற்றிகரமாக பிரிந்தது.
சென்சோ-18 விண்கலம் பிரிந்ததற்கு முன், சென்சோ-18 விண்கலத்தின் விண்வெளி வீரர்கள், சென்சோ-19 விண்கலத்தின் விண்வெளி வீரர்களிடம் பணிகளை ஒப்படைத்தனர் என்று சீனாவின் மனிதரை ஏற்றிச்செல்லும் விண்வெளி திட்டப்பணி அலுவலகம் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்சோ-18 விண்கலத்தின் விண்வெளி வீரர்களான யே குவாங்ஃபு, லீ சுங் மற்றும் லீ குவாங்சு ஆகியோர் பூமிக்குத் திரும்பவுள்ளனர்.