மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பான 8வது ஊதியக் குழு, தனது அடுத்தகட்டப் பணிகளைத் தொடங்கியுள்ளது.
இதற்காக 8cpc.gov.in என்ற பிரத்யேக இணையதளத்தை மத்திய அரசு இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.
இதன் மூலம், ஊதியக் குழுவின் பரிந்துரைகளை உருவாக்குவதற்கான ஆலோசனைகள் மற்றும் தரவு சேகரிப்புப் பணிகள் முறைப்படி ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
8வது ஊதியக் குழு பரிந்துரைகளுக்காக புதிய இணையதளம் தொடக்கம்
Estimated read time
1 min read
