பெய்ஜிங்கில் அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்கப் பணி குறித்து ஷிச்சின்பிங் ஆய்வு

Estimated read time 0 min read

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், 9ஆம் நாள் முற்பகல், பெய்ஜிங் மாநகரில் யிச்சுவாங் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு தகவல் தொழில் நுட்ப பயன்பாடு மற்றும் புத்தாக்க மண்டலத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

தகவல் தொழில் நுட்ப பயன்பாடு மற்றும் பெய்ஜிங்கில் சர்வதேச அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்க மையம் பற்றிய நிலைமையை ஷிச்சின்பிங் கேட்டறிந்து கொண்டார்.

சில பிரதிநிதித்துவம் வாய்ந்த அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்கச் சாதனைகள் அவர் முன் வெளிகாட்டப்பட்டன. ஆய்வாளர்கள், அறிவியல் தொழில் நுட்ப நிறுவனங்களின் பொறுப்பாளர் பிரதிநிதிகள் முதலியோருடன் ஷிச்சின்பிங் அன்புடன் கலந்து உரையாடினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author