பாலியல் குற்றச்சாட்டுகளுக்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்த கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டீன், 2019 ஆம் ஆண்டு நியூயார்க் சிறையில் மரணமடைந்தார்.
அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட போதிலும், அதில் பல மர்மங்கள் இருப்பதாகத் தொடர்ந்து கூறப்பட்டு வந்தது.
தற்போது, எப்ஸ்டீனின் குடும்பத்தினர் சார்பில் உடற்கூறாய்வைக் கவனித்த தடயவியல் மருத்துவ நிபுணர் டாக்டர் மைக்கேல் பேடன், எப்ஸ்டீன் தற்கொலை செய்துகொள்ளவில்லை என்றும், அவர் கழுத்து நெரிக்கப்பட்டே இறந்திருக்க வேண்டும் என்றும் மீண்டும் ஒரு பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளார்.
ஜெப்ரி எப்ஸ்டீன் மரணத்தில் புதிய திருப்பம்: இது தற்கொலை அல்ல, கொலை?
Estimated read time
0 min read
