என்விடியா நிறுவனத்தின் பெர்சோனாப்ளெக்ஸ்: நண்பனைப் போல பேசும் புதிய ஏஐ தொழில்நுட்பம்  

Estimated read time 1 min read

அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான என்விடியா, பெர்சோனாப்ளெக்ஸ் (PersonaPlex) என்ற புதிய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது.

வழக்கமான வாய்ஸ் அசிஸ்டெண்ட்கள் நாம் பேசி முடிக்கும் வரை காத்திருந்துதான் பதில் அளிக்கும். ஆனால், இந்த பெர்சோனாப்ளெக்ஸ் நாம் பேசுவதைக் கேட்டுக்கொண்டே அதே நேரத்தில் பதில் அளிக்கும் திறன் கொண்டது.
இது ஒரு நண்பனுடன் பேசுவதைப் போன்ற இயல்பான உணர்வைத் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author