கூகுள் நிறுவனம் தனது புதிய ஏஐ வீடியோ உருவாக்கம் மற்றும் எடிட்டிங் மாடலான ஜெமினி ஓம்னியை (Gemini Omni) இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய வசதியின் மூலம், பயனர்கள் தங்களுக்குத் தேவையான மாற்றங்களை சாதாரண மொழியில் விவரிப்பதன் (Natural Language Prompts) மூலமாகவே வீடியோக்களை எடிட் செய்ய முடியும்.
கூகுள் நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த அம்சம் ஜெமினி ஆப் (Gemini App) மற்றும் ஜெமினியின் இணையதளம் (gemini.google.com) மூலமாக இந்தியப் பயனர்களுக்கு தற்பொழுது வெளியாகி வருகிறது.
இனி வீடியோ எடிட்டிங் ரொம்ப ஈசி.. கூகுளின் மிரட்டலான ‘ஜெமினி ஓம்னி’ இந்தியாவுக்கு வந்தது!
Estimated read time
1 min read
