தென்னிந்தியத் திரையுலகின் நட்சத்திர ஜோடிகளான ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா ஆகியோரது காதல் மற்றும் திருமணம் குறித்த செய்திகள் கடந்த சில மாதங்களாகவே பேசுபொருளாக உள்ளன.
இந்நிலையில், வரும் பிப்ரவரி 26 ஆம் தேதி இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாகக் கூறி ஒரு திருமண அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள ஒரு பாரம்பரிய அரண்மனையில் இவர்களது திருமணம் நடைபெறவுள்ளதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராஷ்மிகா மந்தனா – விஜய் தேவரகொண்டா திருமணம்: இணையத்தில் கசிந்த திருமண அழைப்பிதழ்
Estimated read time
0 min read
You May Also Like
More From Author
பிலிப்பைன்ஸ் அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு!
August 5, 2025
நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் தன்மையுள்ளது இந்த உணவு பொருள்
September 18, 2025
