9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இஸ்ரேல் செல்கிறார் பிரதமர் மோடி  

Estimated read time 1 min read

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, வரும் பிப்ரவரி கடைசி வாரத்தில் (பிப்ரவரி 24-25 அல்லது 27-28 என எதிர்பார்க்கப்படுகிறது) இஸ்ரேலுக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்ள உள்ளார்.
தனது மூன்றாவது ஆட்சிக்காலத்தில் பிரதமர் மோடி இஸ்ரேலுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
முன்னதாக, கடந்த 2017 ஆம் ஆண்டு இஸ்ரேல் சென்ற முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப் பெற்ற மோடி, சுமார் 9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அந்நாட்டிற்குச் செல்வது சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author