திருவனந்தபுரத்திலிருந்து டெல்லி ஹஸ்ரத் நிஜாமுதீன் நோக்கிச் சென்று கொண்டிருந்த ராஜ்தானி எக்ஸ்பிரஸின் (12431) ஏசி கோச்சில், மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லாம் மாவட்டம் அருகே ஞாயிற்றுக்கிழமை (மே 17) அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
கோட்டா ரயில்வே கோட்டத்தின் கீழ் வரும் லுனி ரிச்சா மற்றும் விக்ரம்கர் அலோட் நிலையங்களுக்கு இடையே காலை 5:30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததால் ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது.
நடுவழியில் கொழுந்துவிட்டு எரிந்த ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ஏசி கோச்
Estimated read time
0 min read
You May Also Like
More From Author
சத்தீஸ்கர் மாநிலத்தில் 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!
November 16, 2025
‘ஜனநாயகன்’ வசூலில் 75 – 80% ஷேர் கேட்கின்றனர்!
January 4, 2026
உலகளவில் வரவேற்கப்படும் நே ச்சா-2 எனும் அனிமேஷன் படம்
February 18, 2025
