ரஜினிகாந்த் -கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் புதிய படம்: ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பா?  

Estimated read time 1 min read

தமிழ் சினிமாவின் இரு பெரும் துருவங்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் மீண்டும் இணைந்து நடிக்கப்போகும் படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கவுள்ளது என்று ஊடக செய்திகள் வெளியான வண்ணம் இருந்த நிலையில், இன்று வெளியான ஒரு அறிவிப்பு அந்த யூகத்தை மேலும் அதிகரித்துள்ளது.
ரெட் ஜெயண்ட் மூவிஸ் தனது X பக்கத்தில் வெளியிட்ட ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.
இன்று மாலை 7:12 மணிக்கு ஒரு மெகா அப்டேட் வெளியாகும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரசிகர்கள் இது ரஜினி- கமல் இணைந்து நடிக்கும் படத்தின் அறிவிப்புதான் என கூறிவருகின்றனர்.

You May Also Like

More From Author