விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்  

Estimated read time 1 min read

தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருமான விஜய்யின் மனைவி சங்கீதா, செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுத் தாக்கல் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சங்கீதா தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் நடிகர் விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்தை தாண்டிய உறவில் இருந்ததாக தெரியவந்ததை தொடர்ந்து, தாம் இந்த விவாகரத்து முடிவை எடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அந்த உறவை விஜய் தொடர்ந்த காரணத்தினாலேயே தாங்கள் கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் அவர் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

You May Also Like

More From Author