பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தனது வீட்டின் முன் ரசிகர்களைச் சந்திப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
ஆனால், கடந்த ஞாயிற்றுக்கிழமை படப்பிடிப்பு பணிகளுக்காக ஹைதராபாத் சென்றிருந்ததால், அவரால் ரசிகர்களை சந்திக்க இயலவில்லை.
இது குறித்து தனது வலைப்பதிவில் பதிவிட்டுள்ள அவர், ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டதோடு, ‘கல்கி 2898 AD’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்த முக்கிய தகவல்களையும் பகிர்ந்துள்ளார்.
கல்கி 2898 AD இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடக்கம்: வைரலாகும் புகைப்படங்கள்
Estimated read time
1 min read
You May Also Like
மூத்த தமிழ் நடிகர் ராஜேஷ் உடல்நலக்குறைவால் மரணம்
May 29, 2025
12 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-ரிலீஸ் ஆகும் தனுஷ் படம்!
July 10, 2025
