ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்

Estimated read time 0 min read

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் சம்பளத்தை தீபாவளி போனஸாக வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

railway employee

ஒவ்வொரு ஆண்டும் துர்கா பூஜை மற்றும் தசரா போன்ற பண்டிகைகளுக்கு சற்று முன்பாக ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது வழக்கம். இதன் படி இந்த ஆண்டுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் சம்பளத்தை தீபாவளி போனஸாக வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தண்டவாளம் பராமரிப்பாளர், லோகோ பைலட்கள், ரயில்வே மேலாளர்கள், ஸ்டேஷன் மாஸ்டர்கள் உள்பட 11.40 லட்சம் ஊழியர்கள் பயன்பெறுகிறார்கள்.

You May Also Like

More From Author