செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் கூகுள் நிறுவனம் தனது ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, கூகுள் லேப்ஸ் (Google Labs) உருவாக்கியுள்ள ‘Pomelli’ தளத்தில் ‘போட்டோஷூட்’ எனும் புதிய வசதி சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பல நாடுகளில் அதன் வெற்றிக்கு பிறகு, தற்போது இது இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து கூகிள் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
சிறு தொழில் முனைவோர்களுக்கு எளிதாக தங்கள் தயாரிப்புகளை ஒரு பிரமாண்ட ad shoot அளவிற்கு காட்சிப்படுத்த இந்த செயலி உதவும்.
உங்கள் பிஸினஸிற்கு விளம்பரத்தரத்தில் படங்களை தரும் AI; கூகுள் Pomelli இந்தியாவில் அறிமுகம்
Estimated read time
1 min read
