தேசிய அறிவியல் தினம்: 2035க்குள் விண்வெளி வல்லரசாக மாறும் இந்தியாவின் திட்டங்கள்  

Estimated read time 0 min read

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 28 ஆம் தேதி தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படுகிறது.
1928 ஆம் ஆண்டு இதே நாளில் இந்திய இயற்பியல் அறிஞர் சர் சி.வி.ராமன் அவர்கள் ராமன் விளைவை கண்டறிந்ததைக் கௌரவிக்கும் வகையில் இந்தத் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மாணவர்களிடையே ஆராய்ச்சி சிந்தனையை வளர்க்கவும் 1986 ஆம் ஆண்டு மத்திய அரசு இந்த நாளை அறிவித்தது.
இந்த ஆண்டு அறிவியல் தினத்தில், 2035 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை உலகளாவிய வல்லரசாக மாற்றுவதற்கான விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறை சார்ந்த இலக்குகளை நோக்கி நாடு முன்னேறி வருகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author