அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் தனது ஆர்ட்டெமிஸ் திட்டத்தில் அதிரடியான மாற்றங்களை அறிவித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து ஏற்பட்டு வரும் தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் காலதாமதங்கள் காரணமாக, 2028 ஆம் ஆண்டிற்குள் அமெரிக்கர்களை மீண்டும் நிலவின் மேற்பரப்பில் தரையிறக்குவதை உறுதி செய்யும் வகையில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக, எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு முன் ஏவப்பட வேண்டிய ஆர்ட்டெமிஸ் 2 விண்கலம், ஏவுகணையில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாகத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஆர்ட்டெமிஸ் நிலவுத் திட்டத்தில் அதிரடி மாற்றம்: நாசா வெளியிட்ட புதிய பயணத் திட்டம்
Estimated read time
0 min read
