நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் தங்க விலை, சனிக்கிழமை (பிப்ரவரி 28) அதிகரித்துள்ளது.
சனிக்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹300 அதிகரித்து ₹15,200 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹2,400 அதிகரித்து ₹1,21,600 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹327 அதிகரித்து ₹16,582 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹2,616 அதிகரித்து ₹1,32,656 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வாரத்தின் கடைசி நாளில் ஷாக் கொடுத்த தங்கம் வெள்ளி விலை
