இந்தியாவில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காகக் காத்திருப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தற்போது சுமார் 82,285 இந்தியர்கள் தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பின் (NOTTO) அதிகாரப்பூர்வ காத்திருப்புப் பட்டியலில் உள்ளனர்.
நாட்டின் பல பகுதிகளிலும் உயிரிழக்கும் நபர்களின் குடும்பத்தினர் எடுத்த துணிச்சலான முடிவுகள் பலருக்கு மறுவாழ்வு அளித்துள்ள போதிலும், தேவையுடன் ஒப்பிடும்போது தானம் செய்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக 82,000 பேர் காத்திருப்பு
Estimated read time
1 min read
You May Also Like
More From Author
‘டிசி’ (DC) படத்தின் வெளியீட்டு டிரெய்லர் வெளியானது
July 30, 2026
15ஆவது ஐந்தாண்டு திட்டக்காலத்தில் புத்தாக்கத்தின் சக்தி
March 24, 2026
