இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..? காலையிலேயே ஷாக்..! 

Estimated read time 0 min read

சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில் இன்றும் விலை அதிகரித்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு சவரன் 1,05,080 ரூபாய்க்கும், ஒரு கிராம் 13135 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் அதிகரித்து ஒரு கிராம் 14329 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,14,632 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையில் இன்று மாற்றமின்றி ஒரு கிராம் 235 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 235000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

You May Also Like

More From Author