காமராஜர் துறைமுகத்தில் இளநிலை உதவியாளர் வேலை – மாதம் ₹50,500 வரை சம்பளம்..!

Estimated read time 1 min read

Kamarajar Port Limited (சென்னை காமராஜர் துறைமுகம்) நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Assistant மற்றும் Junior Accountant பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, தேர்வு முறை உள்ளிட்ட முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1. பதவி: Junior Assistant

சம்பளம்: மாதம் Rs.25,250 – 50,500/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 11

கல்வி தகுதி: Any Degree or equivalent from a recognized University or Institute. (Regular course)

2. பதவி: Junior Accountant

சம்பளம்: மாதம் Rs.25,250 – 50,500/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 03

கல்வி தகுதி: B.Com 1st Class (60% or more) regular from a recognized University or Institute.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PWD – 10 years

விண்ணப்ப கட்டணம்:

Women/ST/SC – Rs.100/-

OBC/EWS – Rs.150/-

UR – Rs.200/-

தேர்வு செய்யும் முறை:

  • Commuter Based Test
  • Interview

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://kamarajarport.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Please follow and like us:

You May Also Like

More From Author