368 Section Controller பணியிடங்களை இந்திய ரயில்வேயில் நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பணியின் பெயர்: Section Controller
காலியிடங்கள்: 368
சம்பளம்: Rs.35,400/-
கல்வி தகுதி:ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம், Station Controller பணிக்கு விண்ணப்பிக்க, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:Station Controller பணிக்கு விண்ணப்பதாரர்களின் வயது 20-லிருந்து 33-க்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி, வயது வரம்பில் தளர்வுகள் உள்ளன. SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயதுத் தளர்வு அளிக்கப்படும், இதனால் அவர்கள் 38 வயது வரை விண்ணப்பிக்கலாம். OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள் வயதுத் தளர்வு உண்டு, அவர்கள் 36 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்:
விண்ணப்பக் கட்டணம் குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
- ரூ. 250: SC, ST, முன்னாள் ராணுவத்தினர் (Ex-Servicemen), பெண்கள் (Female), திருநங்கைகள் (Transgender), சிறுபான்மையினர் (Minorities) அல்லது பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய வகுப்பினர் (Economically Backward Class – EBC) ஆகிய பிரிவினருக்கான கட்டணம் ரூ. 250 ஆகும். இவர்கள் கணினி அடிப்படையிலான தேர்வை (CBT) எழுதிய பிறகு, முழுத் தேர்வுக் கட்டணமும் திருப்பி அளிக்கப்படும்.
- ரூ. 500: மற்ற அனைத்துப் பிரிவினருக்கும் விண்ணப்பக் கட்டணம் ரூ. 500 ஆகும். இவர்கள் கணினி அடிப்படையிலான தேர்வை (CBT) எழுதிய பிறகு, ரூ. 400 திருப்பி அளிக்கப்படும்.
- கட்டண முறை: ஆன்லைன்
சம்பள விவரங்கள்
இந்திய ரயில்வே துறையில் Station Controller பணிக்கு, மாத சம்பளமாக ₹35,400 வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை:
இந்திய ரயில்வே துறை Technician வேலைவாய்ப்பு 2025 பணிகளுக்கான தேர்வு செயல்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
- Computer Based Test (CBT)
- Medical Examination (ME)
- Document Verification (DV)
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 15.09.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.10.2025
விண்ணப்பிக்கும் முறை:
RRB இரயில்வே துறையில் Technician பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள், 15.09.2025 முதல் 14.10.2025-க்குள் https://www.rrbchennai.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். முதலில், இணையதளத்தில் பதிவு (Register) செய்து கொள்ள வேண்டும். பின்னர், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களையும் தயாராக வைத்துக்கொண்டு, ஆன்லைன் மூலம் உங்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.