இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவரும், ராஜஸ்தான் மாநிலங்களவை உறுப்பினருமான சோனியா காந்தி (79), நெஞ்சுப்பகுதி தொடர்பான உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவர் அனூப் பாசு தலைமையிலான மருத்துவக் குழுவினர் சோனியா காந்தியின் உடல்நிலையைக் கண்காணித்து வருகின்றனர்.
தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சோனியா காந்தியுடன் அவரது மகள் பிரியங்கா காந்தி மருத்துவமனையில் தங்கியிருந்து கவனித்து வருகிறார்.
சோனியா காந்தி திடீர் உடல்நலக்குறைவு: டெல்லி கங்காராம் மருத்துவமனையில் அனுமதி
Estimated read time
0 min read
You May Also Like
அடுத்த அதிர்ச்சி! டெல்லி அருகே தடம் புரண்ட ரயில்
June 12, 2025
வேட்பு மனு தாக்கல் செய்தார் சி.பி.ராதாகிருஷ்ணன்..!!
August 20, 2025
More From Author
இன்றைய (அக்டோபர் 18) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
October 18, 2025
ஆந்திரா : 180 அடி நீள கண்ணாடி பாலம் செப்.25-ல் திறப்பு!
September 10, 2025
