மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றங்கள் மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவற்றின் எதிரொலியாக, இந்தியாவில் தனியார் எரிபொருள் விற்பனை நிறுவனமான நயாரா எனர்ஜி, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.5 வரை ஏற்றியது நயாரா எனர்ஜி
Estimated read time
0 min read
You May Also Like
More From Author
கவாடார் பன்னாட்டு விமான நிலையம் இயங்கத் தொடங்கியது
January 21, 2025
கோடைக்கால திரைப்பட வசூல்: 550 கோடி யுவான்
July 21, 2024
