இந்தியாவின் முதல் புவிவெப்ப ஆற்றல் திட்டம் லடாக்கில் துவக்கம்  

Estimated read time 0 min read

இந்தியாவின் தூய்மையான எரிசக்தி தொலைநோக்குத் திட்டத்தின் ஒரு முக்கிய பகுதியாக, லடாக் யூனியன் பிரதேசத்தின் புகா பள்ளத்தாக்கில் நாட்டின் முதலாவது மற்றும் மிக ஆழமான புவிவெப்பக் கிணறுகளை லடாக்கின் துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா அவர்கள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்துள்ளார்.
ஓஎன்ஜிசி எனர்ஜி சென்டர் அமைப்பினால் மிகச் சிறப்பான முறையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
கடல் மட்டத்திலிருந்து 14,000 அடிக்கும் அதிகமான அசாத்திய உயரத்தில் தோண்டப்பட்டுள்ள இந்த இரு கிணறுகளும், லடாக்கில் இந்தியாவின் முதல் 1 மெகாவாட் பைலட் புவிவெப்ப மின் உற்பத்தித் திட்டத்தை அமைப்பதற்குப் பிரம்மாண்டமான பாதையை வகுத்துக் கொடுத்துள்ளன.

You May Also Like

More From Author