விஜய் -திரிஷா விவகாரம் குறித்து மனந்திறந்த சமுத்திரக்கனி

Estimated read time 1 min read

நடிகர் மற்றும் இயக்குனர் சமுத்திரக்கனி, தான் நடித்துள்ள ‘கார்மேனி செல்வம்’ திரைப்படத்தின் விளம்பரப் பணிகளுக்காக ஹைதராபாத் சென்றிருந்தார்.
அங்கு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், சமீபத்தில் நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து அவர் விமர்சித்ததாகப் பரவிய வைரல் வீடியோ குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர் அளித்துள்ள விளக்கம் தற்போது வைரலாகி வருகிறது.
அந்த விளக்கத்தில், தான் தனது மனதில் இருந்த வலியை வெளிப்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.
மேலும் தான் மனதில் படத்தையே பேசியதாகவும், இதை மறுப்பதற்கில்லை எனவும் கூறியுள்ளார்.

You May Also Like

More From Author