வரலாற்றில் முதன்முறையாக மிஸ் யுனிவர்ஸில் பங்கேற்க இருப்பதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது.
ரியாத்தைச் சேர்ந்த 27 வயதான மாடல் மற்றும் சமூக ஊடக ஆளுமை, ரூமி அல்கஹ்தானி சவுதி அரேபியாவை பிரதிநிதித்துவப்படுத்த உள்ளார்.
திங்களன்று இந்த செய்தியை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த அல்கஹ்தானி, “மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் சவுதி அரேபியாவின் முதல் பங்கேற்பு இது.” என்று தெரிவித்தார்.
அல்கஹ்தானி, உலகளாவிய அழகுப் போட்டிகளில் கலந்துகொள்வது இது முதல் முறையல்ல.
அவர் இதற்கு முன்பு மலேசியாவில் நடைபெற்ற மிஸ் & மிஸஸ் குளோபல் ஏசியன் நிகழ்வு போன்ற போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
முதன்முறையாக மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பங்கேற்க இருக்கிறது சவுதி அரேபியா
You May Also Like
More From Author
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்
June 14, 2025
கிரெடிட் ஸ்கோர் இனி 7 நாட்களுக்கு ஒருமுறை அப்டேட் செய்ய ஆர்பிஐ திட்டம்
November 27, 2025
