உலக அங்கீகாரத்தில் அமெரிக்காவைத் தாண்டிய சீனா

2025ஆம் ஆண்டு உலக அங்கீகாரத் துறையில் சீனா அமெரிக்காவைத் தாண்டியதாக அமெரிக்க கருத்து கணிப்பு நிறுவனமான காலப் நிறுவனம் 3ஆம் நாள் வெளியிட்ட உலகளாவிய கருத்து கணிப்பின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சீனாவின் தலைமைத் திறனுக்கான இடைநிலை ஆதரவு விகிதம் 36விழுக்காடாகி அமெரிக்காவை விட, 5விழுக்காடு விஞ்சியுள்ளது.

உலக அங்கீகாரம் பற்றிய கடந்த 20ஆண்டுகளில் இந்நிறுவனத்தின் பதிவுகளில், அமெரிக்காவை விட, சீனா மிக அதிக அளவில் தாண்டியதாக இது விளங்குகிறது என்று காபல் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

You May Also Like

More From Author