இந்தியாவின் பொருளாதார முதுகெலும்பாக விளங்கும் தென்மேற்குப் பருவமழை, கடந்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு சராசரியை விடக் குறைவாகப் பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை அறிவித்துள்ளது.
பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் ‘எல் நினோ’ காலநிலை மாற்றமே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
வழக்கமாக ஜூன் 1 ஆம் தேதி கேரளா வழியாகத் தொடங்கும் இந்தப் பருவமழை, இந்த முறை நீண்ட கால சராசரியில் 92 சதவீதம் மட்டுமே பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு பருவமழை குறையும்! எல் நினோ வருகையால் விவசாயிகளுக்குப் புதிய சவால்
Estimated read time
1 min read
