கடந்த 1960-ம் ஆண்டு இயற்பியல் அறிஞர் ஹெய்ன்ஸ் வான் ஃபோர்ஸ்டர் (Heinz von Foerster) ‘சயின்ஸ்’ இதழில் வெளியிட்ட ஒரு கட்டுரை, தற்போது 2026-ம் ஆண்டில் உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
அவர் தனது கணித மாதிரிகளின் அடிப்படையில், 2026-ம் ஆண்டு நவம்பர் 13-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று ‘உலக அழிவு நாள்’ (Doomsday) ஏற்படும் என்று கணித்திருந்தார்.
இது ஒரு ஆன்மீகக் கணிப்பு அல்லாமல், மக்கள் தொகை பெருக்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு அறிவியல் எச்சரிக்கையாகும்.
2026 நவம்பர்-13 உலகம் அழியுமா? இயற்பியல் அறிஞர் ஹெய்ன்ஸ் வான் ஃபோர்ஸ்டரின் கணிப்பு
