எளிமையும் நாகரிகமும் நிறைந்த டோங் இனப் பண்பாடு  

குய்சோ மாகாணத்தின் கியான்டோங்னான் மியாவ் மற்றும் டோங் இனத் தன்னாட்சி மாவட்டத்தில், டோங் இனப் பாடல்கள்,

மெழுகு அச்சிடும் நுட்பங்கள், தொங்கு வீடு கட்டிடக்கலை, விருந்தினர்களை மகிழ்விப்பதற்கான நீண்ட மேசை விருந்துகள் ஆகியவை, டோங் இனத்தின் தனித்துவமான கலாசாரங்களாகும். அவை எளிமையாகவும் நாகரிகமும் கொண்டவைகளாகும்.

You May Also Like

More From Author