சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிடப்பட்டுள்ளன.
சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
cbseresults.nic.in results.cbse.nic.in இணையதளங்கள் வாயிலாக தேர்வு முடிவுகளை அறியலாம். டிஜிலாக்கர் தளத்தில் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யலாம். சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு முதற்கட்டமாக பிப்ரவரி 17ம் தேதி முதல் மார்ச் 9-ம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெற்றது குறிப்பிடதக்கது.
