தமிழக அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 9, 2026 முதல் பிப்ரவரி 14, 2026 வரை நடைபெறவுள்ளன.
இதேபோல், 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 23, 2026 முதல் பிப்ரவரி 28, 2026 வரை நடத்தப்பட உள்ளன.
பொதுத்தேர்வு எழுதவுள்ள லட்சக்கணக்கான மாணவர்கள் இந்த அட்டவணையின்படி தயார் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களே அலெர்ட்: செய்முறைத் தேர்வு தேதிகள் அறிவிப்பு
Estimated read time
0 min read
You May Also Like
சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு துணைத் தேர்வு எப்போது ?
May 14, 2025
மாவட்டந்தோறும் கண்காணிப்பு குழுக்களை அமைக்கிறது பள்ளிக் கல்வித்துறை
September 21, 2024
More From Author
சீனா மற்றும் சௌதி அரேபிய வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
December 15, 2025
தமிழகம், புதுச்சேரிக்கு கனமழை எச்சரிக்கை விடுத்தது வானிலை ஆய்வு மையம்
November 22, 2025
