ஈரான் -அமெரிக்கா இடையே இஸ்லாமாபாத்தில் நாளை மீண்டும் பேச்சுவார்த்தை?  

Estimated read time 1 min read

வளைகுடா பிராந்தியத்தை கடந்த 40 நாட்களாக உலுக்கி வரும் ஈரான் -அமெரிக்கா இடையிலான போர், ஒரு முக்கிய திருப்புமுனையை எட்டியுள்ளது.
அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரான் தரப்பு நாளை இஸ்லாமாபாத்தில் மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உள்நாட்டுப் பொருளாதார நெருக்கடி மற்றும் நீண்ட காலப் போரில் அமெரிக்க மக்களுக்கு ஏற்பட்டுள்ள சலிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, டிரம்ப் நிர்வாகம் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது.

You May Also Like

More From Author