உலக பாரம்பரிய தினம் 2026: யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற தமிழகத்தின் புகழ்பெற்ற இடங்கள்  

Estimated read time 1 min read

ஏப்ரல் 18, ஒவ்வொரு ஆண்டும் உலக பாரம்பரிய தினமாக (World Heritage Day) கொண்டாடப்படுகிறது.
வரலாற்றின் எச்சங்களையும், முன்னோர்கள் விட்டுச் சென்ற கலைப் பொக்கிஷங்களையும் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதே இந்த தினத்தின் நோக்கம்.
அந்த வகையில், யுனெஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட உலகப் பாரம்பரிய சின்னங்கள் பலவற்றைக் கொண்டுள்ள தமிழகம், கலை மற்றும் கட்டிடக்கலையின் தொட்டில் என்று அழைக்கப்படுகிறது.
இந்த உலக பாரம்பரிய தினத்தில், நம் மண்ணின் பெருமையை பறைசாற்றும் யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற தமிழகத்தின் இடங்களுக்கு ஒரு பயணம் செல்வோம்.

You May Also Like

More From Author