சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 1,14,400 ரூபாய்க்கும், ஒரு கிராம் 14,300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் மாற்றம் இன்றி ஒரு கிராம் 15,600 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,24,800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலை இன்று கிராமுக்கு 5 ரூபாய் வரையில் குறைந்து ஒரு கிராம் 275 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2,75,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
