தமிழக RTE சேர்க்கை 2026: தகுதிகள், தேவையான ஆவணங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை  

Estimated read time 1 min read

தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் ஏழை மற்றும் நலிந்த பிரிவினருக்கான இலவசக் கல்வி உரிமையை (RTE) உறுதி செய்யும் வகையில், 2026-27 கல்வியாண்டிற்கான சேர்க்கை நடைமுறைகளைத் தமிழகப் பள்ளிக் கல்வி இயக்ககம் தொடங்கியுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்புகளில் (LKG அல்லது 1 ஆம் வகுப்பு) 25 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.
தகுதியுள்ள பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள், இன்று (ஏப்ரல் 20, 2026) காலை 11:00 மணி முதல் அதிகாரப்பூர்வ இணையதளமான tnschools.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க மே 18, 2026 கடைசி நாளாகும்.

Please follow and like us:

You May Also Like

More From Author