தமிழகத்தின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போகும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பகிரங்கப் பிரச்சாரம், நாளை மாலையுடன் நிறைவடைகிறது.
கடந்த ஒரு மாதமாக அனல் பறந்த தேர்தல் களம், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அனைத்துக் கட்சித் தலைவர்களும் இன்று மும்முரமாகத் தங்களது இறுதி கட்ட வலிமையைக் காட்டி வருகின்றனர்.
தயார் நிலையில் தமிழக தேர்தல் களம்! நான்கு முனைபோட்டியில் 4,023 வேட்பாளர்கள்!
Estimated read time
0 min read
