நிதித்துறை பாதுகாப்பு தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வங்கித் தலைவர்களுடன் முக்கிய ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார்.
ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் ‘Claude Mythos’ எனும் அதிநவீன செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மாடல், வங்கி அமைப்புகளை ஹேக் செய்யும் திறன் கொண்டது என்பதால், நிதித்துறையில் சைபர் தாக்குதல்களை முறியடிக்க வலுவான பாதுகாப்பு வழிமுறைகளை உருவாக்க அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இந்த ஏஐ தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறையில் ஒரு முன்னெப்போதும் இல்லாத சவாலை உருவாக்கியுள்ளது.
வங்கி பாதுகாப்புக்கு மிரட்டலான Claude Mythos AI: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை
Estimated read time
1 min read
